நாட்டின் 75வது சுதந்திர தினம்: தேசியக்கொடி ஏற்றினார் சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>