ஒலிம்பிக் தடகளத்தில் புதிய வரலாற்றை படைத்தது மிகப்பெரிய விஷயம்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை !

டெல்லி: ஒலிம்பிக் தடகளத்தில் புதிய வரலாற்றை படைத்தது மிகப்பெரிய விஷயம் என்று 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>