×

நெல் தரிசில் எள், ஆமணக்கு தனிப்பயிராக பயிர்

சென்னை: பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது: நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு பயிர்களில் உற்பத்தியினை அதிகரிக்க, தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நெல் தரிசில் எள், ஆமணக்கு பயிரை தனிப்பயிராக பயிரிடுவதற்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.25.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

Tags : Paddy barley , Paddy barley sesame, castor as a standalone crop
× RELATED நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பம்-வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை