பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க முடியாது: பாஜக செய்தி தொடர்பாளர் பேட்டி

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க முடியாது என்று சென்னையில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டியளித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியால்தான் நிரந்தர வருமானமும் நிதிநிலை அறிக்கையும் தயார் செய்யப்படுவதால் அவற்றின் விலையை குறைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Related Stories: