விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்குரியது: கமல்ஹாசன் பாராட்டு

சென்னை: விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்குரியது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: