விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்குரியது: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்குரியது என கமல்ஹாசன் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் என கூறினார்.

Related Stories: