சென்னை, திருவள்ளூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை சோதனை

சென்னை: சென்னை, திருவள்ளூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். நடுக்கடலில் 300 கிலோ ஹெராயின், துப்பாக்கிகள் உடன் இலங்கை படகு பறிமுதலான வழக்கில் சோதனை நடத்தி வருகின்றனர். வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழரான சபேசன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>