×

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 ஆட்சியர்களுக்கு முதல்வர் விருது

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 ஆட்சியர்களுக்கு முதல்வர் விருது வழங்கினார். தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆட்சியர்களுக்கு விருது வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

Tags : Stalin
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...