வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அர்ப்பணிப்பு: எம்.ஆர் கே பன்னீர் செல்வம்

சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர் செல்வம் கூறினார். வேட்டையாடித் திரிந்த மனிதனை விளைநிலத்தில் ஊன்றி நாகரிக்கப்படுத்தியது வேளாண் புரட்சி என கூறினார்.

Related Stories:

>