தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முதியவரை தகாத முறையில் பேசி கன்னத்தில் அறைந்த காவலர் சஸ்பெண்ட் dotcom@dinakaran.com(Editor) | Aug 14, 2021 தித்தங்கி, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முதியவரை தகாத முறையில் பேசி கன்னத்தில் அறைந்த தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசாரணையின் போது முதியவர் ராதாகிருஷ்ணனின் கன்னத்தில் அறைந்த முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிக்கு கூடுதலாக 300 காலர் கேமரா-போலீசார் தகவல்
வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சில குழுக்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்..!!
75 ஆண்டுகளுக்கு பின் கோடையில் மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : விவசாயிகள் மகிழ்ச்சி!!
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் குற்றசாட்டு
கும்மிடிப்பூண்டியில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!
கவர்ச்சி திட்டங்கள் எதிரொலி!: தி.மலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 6 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை..!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அடகு கடை சுவரை துளையிட்டு ரூ.60 லட்சம் நகைகள் கொள்ளை!: மர்ம நபருக்கு போலீஸ் வலை..!!
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்