×

ட்விட்டர் நிறுவன இந்தியப் பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரி அமெரிக்காவுக்கு இடமாற்றம்

டெல்லி: ட்விட்டர் நிறுவன இந்தியப் பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரி அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி, அக்கட்சித் தலைவர்கள் சிலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட சர்ச்சைக்கு இடையே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் கூறப்படும் நிலையில் இந்தியப் பிரிவு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


Tags : Twitter ,India ,Manish Makeswari ,United States , Manish Maheshwari, head of Twitter's India division, relocates to US
× RELATED ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய...