ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி வழக்கு

சென்னை: ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>