கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்க  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, வருகின்ற 16ம் தேதிக்குள் பயனாளிகளின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>