தொடர்ந்து 3 மணி நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்தியுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து 3 மணி நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்தியுள்ளார். அதன் பிறகு பேரவையை நாளை ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories:

More