மகளிர் சுய உதவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்: நிதியமைச்சர் உரை

சென்னை: மகளிர் சுய உதவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

Related Stories:

>