தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் உரை

சென்னை: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையிலிருந்து தமிழ்நாடு அரசு சார்பில் வாங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>