தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ஒதுக்கீடு: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 14,317 புதிய பணியிடங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையின் தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>