முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதம் இல்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ம் தேதி வரை நடக்கிறது.

Related Stories: