சர்வதேச இளைஞர் நாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச இளைஞர் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘மனிதகுலத்தின் எதிர்கால நம்பிக்கையான இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்தும்  சர்வதேச இளைஞர் நாள் இன்று. இளைஞர்களுக்கு தேவையான உறுதுணையையும், அவர்களின் சிறகுகள் விரிவதற்கான சூழலையும் உருவாக்கி தரும் அரசாக திமுக அரசு என்றென்றும் துணை நிற்கும். இளைஞர் எழுச்சியே நாட்டின் வளர்ச்சி”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: