×

சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை தி நகர் உள்ளிட்ட 6 தனியார் ஓட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

Tags : Foreign Employment Camp ,Chennai , Bomb threat to 6 places where foreign employment camp will be held in Chennai
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...