டி பார்ம் படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

சிவகங்கை: இலுப்பக்குடியில் டி பார்ம் படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் சுகன்யா கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் மதுசூதனன் உத்தரவின் பேரில் சுகன்யா சுந்தரராஜன் நடத்தி வந்த மருந்து கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

Related Stories:

>