முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார். அதிமுக அளித்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்டதா என்று பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு பார்வை திட்டம் நிறைவேற்றப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். உற்பத்தியை அதிகரிப்பதாக கூறிய அதிமுக ஆட்சியினர் மைனஸ் நிலைக்கு தள்ளிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: