மனைவியை கொடுமைப்படுத்தியதாக ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை துறைத் தலைவர் மீது வழக்கு

சென்னை: குடும்பப்பிரச்சனையில் மனைவி லதாவை தாக்கிய புகாரில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை துறைத் தலைவர் மீது வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். ராஜ்குமார் தந்தை நடராஜன், தாய் சம்பூரணம் உட்பட 5 பேர் மீது கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளில் வழங்கி பதிவு செய்யப்பட்டுளள்து.

Related Stories:

>