லாரி மோதி இறந்தவர் உடலை வாங்க 2வது நாளாக மறுப்பு

கூடலூர்: நெய்வேலியில் லாரி மோதி உயிரிழந்த கோவிந்தனின் உடலை வாங்க 2வது நாளாக மறுப்பு தெரிவித்துள்ளனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலுள்ள கோவிந்தன் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். கோவிந்தன் மரணத்துக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாரி மோதி கோவிந்தன் இறந்ததால் 3 லாரிகளை மேலகுப்பம் கிராமத்தினர் தீ வைத்து எரித்தனர்.

Related Stories:

More