மார்க்சீஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: மார்க்சீஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர் வெற்றிபெறத் தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன் என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>