எந்தவிவாதமும் இல்லாமல் 35 மசோதாக்களை ஆளுங்கட்சி நிறைவேற்றியுள்ளது: திருச்சி சிவா குற்றசாட்டு

டெல்லி: தனது 20 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவத்தில் இத்தகைய சம்பவத்தை பார்த்ததில்லை என திருச்சி சிவா கூறியுள்ளார். எந்தவிவாதமும் இல்லாமல் 35 மசோதாக்களை ஆளுங்கட்சி நிறைவேற்றியுள்ளது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் சர்வாதிகார  போக்கை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>