×

செய்யாறு அருகே தண்டரை கிராமத்தில் சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

செய்யாறு: செய்யாறு அருகே தண்டரை கிராமத்தில் சாலை வசதி செய்துதரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்டரை கிராமமக்கள் சாலை மறியலால் செய்யாறு- ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Thunder ,Do , Seiyaru, Thunder Village, Road Facility, Public
× RELATED அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்