மண்டபத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

ராமேஸ்வரம்: மண்டபத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்கியதாக மண்டபம் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 5 விசைப்படகில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து  இலங்கை கடற்படையின் அட்டகாசம் செய்துள்ளனர்.

Related Stories:

More