×

சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பெருங்குடியில் இருசக்கர வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற குண்டுமணி(65) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.


Tags : Chennai , Chennai, accident
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...