உளுந்தூர்பேட்டையில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த சம்சுதீன், ஜாபர், சாதிக் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

>