×

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி அடைந்தது. தொழில்நுட்ப கோளாறால் Eos-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தவில்லை. கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் முழுமையாக திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Sriharicota Space Research Center , GSLV F-10 rocket launched from Sriharikota Space Research Center fails
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...