×

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு 11,236 மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு 11,236 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 8,300 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு ஏறக்குறைய கூடுதலாக 3,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


Tags : Tamil Nadu ,Neit , Tamil Nadu, NEET SELECTION
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...