சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுவெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் நடவடிக்கை என எச்சரிக்கை

சென்னை: சென்னைக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில்  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் நடவடிக்கை என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் எந்த நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>