உறுப்பினர்களின் முழக்கத்துக்கு இடையே இன்சூரன்ஸ் திருத்தச்சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு மும்முரம்

டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழக்கத்துக்கு இடையே இன்சூரன்ஸ் திருத்தச்சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு மும்முரம் காட்டி வருகிறது. மேலும், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை மீறி பொது காப்பீட்டு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற திமுக எம்.பி. திருச்சி சிவாவின் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>