அருண் பரத் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு: அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை

சென்னை: 2006-ல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வாலிபர் அருண் பரத் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இளைஞர் அருண் பரத் தந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை ஒரு மாதத்தில் வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2006-ல் உதவி ஆய்வாளராக இருந்தவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என கூறியுள்ளது. டிஜிபிக்கு அறிவுறுத்தல் வழங்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Related Stories: