உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: