×

NET தேர்வுக்கு இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு வாாியம்

டெல்லி: NET தேர்வுக்கு http://ugcnet.nta.nic.in என்ற இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு வாாியம் முகமை தெரிவித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை NET தேர்வு நடைபெறுகிறது எனவும் கூறியுள்ளது.


Tags : NET exam, until Sept. 5, can apply, exam mouth
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...