×

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுப்பொருளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மனு

மதுரை: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுப்பொருளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள மூலப்பொருட்கள், கழிவுகள் உள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Vedanta , Sterlite plant, raw material, waste, disposal, petition
× RELATED வேதாரண்யத்தில் அறிவியல் இயக்கத்தின் துளிர் தேர்வு