இந்து மகா சபாவினர் ஒரு காலத்தில் தேவாரம் திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடி வந்தனர்: நீதிபதி

சென்னை: இந்து மகா சபாவினர் ஒரு காலத்தில் தேவாரம் திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடி வந்தனர் என நீதிபதி கூறினார். தற்போது இந்து மகா சபாக்கள், விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்வதற்காக உள்ளதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். இந்து மகாசபா தலைவர் ஜாமின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார்.

Related Stories: