மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்கத் தவறிவிட்டதாக வெங்கய்யா நாயுடு கண்ணீர்

டெல்லி: மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்கத் தவறிவிட்டதாக வெங்கய்யா நாயுடு கண்ணீர் மல்க பேசினார். எம்பிக்கள் சிலர் மாநிலங்களவையில் மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்டதால் வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்தார்.

Related Stories:

More
>