நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றம் 17-வது நாளாக முடங்கியது.

Related Stories: