மதுரை குழந்தை விற்பனை வழக்கில் கைதானவர்களிடம் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி விசாரணை

மதுரை: மதுரை குழந்தை விற்பனை வழக்கில் கைதானவர்களிடம் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டுள்ளார். மதுரை மத்திய சிறையில் உள்ள இதயம் அறக்கட்டளை நிர்வாகிகள், இடைத்தரகர்கள் என 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>