மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். பன்னாட்டு அளவில் பயிற்சி பெறக்கூடிய வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது உள்ள குற்றச்சாட்டுகள் நீங்கும் என நம்பிக்கை உள்ளது என கூறினார். 

Related Stories:

>