மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்

டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்படலாம் என கூறப்படும் நிலையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

Related Stories: