கெயில் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.: வைகோ கோரிக்கை

சென்னை: கெயில் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று வைகோ கோரிக்கை வைத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை. திமுக ஆட்சி பொறுப்பேற்று விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>