கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வெளியேற்றப்படும் காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 14,000 கனஅடி நீர் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இன்று 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>