சென்னையில் எம்.எல்.ஏ. விடுதிக்குள் நேற்று அத்துமீறி நுழைய முயன்றதாக அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் எம்.எல்.ஏ. விடுதிக்குள் நேற்று அத்துமீறி நுழைய முயன்றதாக அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி. வெங்கடேஷ்பாபு உள்பட 10 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அதிமுகவினர் எம்.எல்.ஏ. விடுதிக்குள் நுழைய முயன்றனர்.

Related Stories:

>