×

தமிழகத்திற்கு மேலும் 1,08,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

சென்னை: ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்துக்கு நேற்று, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்துக் கிடங்கிலிருந்து 1,08,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த 1,08,000 டோஸ் கோவிஷீல்டு  தடுப்பூசிகள் அடங்கிய 9 பார்சல்கள் புனேவிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு, நேற்று மாலை 3.30   மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தன. பின்னர், தடுப்பூசி பார்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Tamil Nadu , Another 1,08,000 doses of Govshield vaccine have arrived in Tamil Nadu
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...