×

பக்தர்கள் இன்றி நடைபெற்றது நெல்லையப்பர் கோயில் அம்பாள் மடியில் முளைக்கட்டு நிகழ்வு

நெல்லை: பக்தர்கள் இன்றி நெல்லையப்பர் கோயில் அம்பாள் மடியில் முளைக்கட்டு நிகழ்வு நடைபெற்றது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான அம்பாள் மடியில் முளைக்கட்டு நிகழ்வு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

Tags : Nelliapar Temple Ampara Lap Sprout , Nellaiyappar Temple Ambal lap sprouting event held without devotees
× RELATED பொறியியல் மாணவர் சேர்க்கை...