கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ரூ.5000 வரை அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என  சென்னை மாநகராட்சி எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

Related Stories:

>